“அண்ணனைப் பார்க்கப் போறேன்னு சொன்னானே… இப்படி பிணமாக வருவான்னு நினைக்கலையே!”.. கார் விபத்தில் பலியான மகன்.. பகீர் சம்பவம்..!!!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் எம்பியும் பிரபல நிழல் உலக தாதாவுமான அதிக் அகமதின் இளைய மகன் அபான், ஜான்சி பகுதியில் நடந்த கோரமான கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது அண்ணனை…
Read more