காட்டில் நடந்த WWE சண்டை..! “இலவசமாக வேடிக்கை பார்த்த சுற்றுலா பயணிகள்”… முட்டி மோதிக்கொண்ட காண்டாமிருகங்கள்… வைரலாகும் வீடியோ…!
சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள ஒரு அதிர்ச்சியான காணொளி, காட்டில் இரண்டு ரைனோக்கள் தீவிரமாகப் சண்டையிடுவதை பதிவு செய்துள்ளது. இந்த 27 வினாடிகள் நீளமுள்ள வீடியோ, X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் @AmazingSights என்ற கணக்கால் பகிரப்பட்டது. வீடியோவில், இரண்டு ரைனோக்கள்…
Read more