திருப்பதியில் அடாவடி?… புனித மண்ணில் கேக் வெட்டி கொண்டாட்டம் – பிக் பாஸ் நடிகைகளுக்கு சிக்கல்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை பகுதியில், விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிக் பாஸ் நடிகைகளின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தனுஜா மற்றும் அவரது தோழிகள் திருமலையில்…

Read more

Other Story