5 நிமிட வீடியோ கால்… 37 லட்சம் காலி.. திருமணமான சில நாட்களிலேயே புதுப்பொண்ணு கொடுத்த அடுத்தடுத்த ஷாக்.. கதறும் கணவன்..!!!
சீனாவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், தான் நேரில் பார்த்திராத ஒரு பெண்ணை மணக்க முடிவு செய்தார். இவர்களது பழக்கம் வெறும் ஐந்து நிமிட வீடியோ அழைப்பில் மட்டுமே தொடங்கியுள்ளது. திருமணத்திற்காக அவர் சுமார் 37 லட்சம் ரூபாய் செலவு…
Read more