“உடம்பை ஆரோக்கியமா வச்சுக்கணும்னா முதல்ல சரியான வழியைத் தேர்ந்தெடுங்க!” உடற்பயிற்சி விஷயத்தில் சமந்தாவின் முதிர்ச்சியான பதிவு… பாராட்டும் மருத்துவர்கள்..!!!
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த பதிவுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். இந்நிலையில், கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய கடினமான உடற்பயிற்சிகள் குறித்த அவரது சமீபத்திய…
Read more