இதெல்லாம் தேவையா?… ஏரியில் அமைதியாக இருந்த முதலையை குச்சி விட்டு சீண்டி பார்த்த நபர்… நொடி பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
முதலைகள் நிறைந்த ஏரியின் அருகே நின்று கொண்டு துணிச்சலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ முதலையை வம்பிழுக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் ஒரு குச்சியுடன் ஏரிக்கரையில் நிற்கும் அந்த நபர், தண்ணீரை அசைத்து முதலையைத் தன்னை நோக்கி அழைப்பதைக்…
Read more