“10 விசில் விட்டாலும் பருப்பு வேகலன்னு சொன்னது ஒரு குத்தமாப்பா?” – குழந்தைகளுக்காகக் குரல் கொடுத்த அங்கன்வாடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை..!!!
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மேலதிகாரிகளிடம் முறையிட்ட அங்கன்வாடி ஊழியர் ஒருவரை, பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய குழந்தைகளின் ஊட்டச்சத்தை…
Read more