“எவண்டா இவன்…. பெத்த புள்ளைங்களை இப்படியா நடுரோட்டுல போட்டு மிதிப்பான்..?” அடம் பிடித்த பிஞ்சுக் குழந்தைகளை ஓங்கி உதைத்து கீழே தள்ளிய அரக்க தந்தை…. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ….!!
பெற்றோராக இருப்பது வெறும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குப் பெற்றெடுத்துவிட்டு, பின்னர் அக்குழந்தையைத் தங்களது சொந்த விருப்பப்படி மட்டுமே ஆட்டிப்படைப்பது அல்ல” என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…
Read more