“பண ஆசை பிடிச்சவங்க நடுவுல சிக்கி அந்தப் பொண்ணோட வாழ்க்கையே மொத்தமா முடிஞ்சு போச்சுங்க!”  இளம் பெண் தற்கொலை பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமையின் கொடூர முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பசுக்கள் மற்றும் எருமைகளை வாங்குவதற்காக ரூ. 10 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்…

Read more

Other Story