சிறுநீரக தானம் விவகாரத்தில் அதிரடி மாற்றம்… இனி மரபணு சோதனைக்கு கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி..!!!

சிறுநீரக தானம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. தாயொருவர் தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வரும்போது, மரபணு சோதனை மூலம் மட்டுமே உறவை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என…

Read more

Other Story