“50 அடியில ஆஸ்பத்திரி இருந்தும் என்ன பிரயோஜனம்?”: வாசற்படியிலேயே அரைக்குறையாக நடந்த பிரசவம்.. வலியால் அலறித் துடித்த தாய்.. நெஞ்சை உலுக்கும் நிஜ சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு சுகாதாரத் துறையின் அவல நிலையையும் அலட்சியத்தையும் தோலுரித்துக் காட்டும் வகையில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது வீட்டின் வாசற்படியிலேயே அரைகுறையாகக் குழந்தையைப் பெற்றெடுத்த அவலம்…

Read more

Other Story