“என் வாழ்க்கையோட முன்னுரிமை என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்!” டுகாட்டி பைக்கிற்காக மும்பை வீட்டை விற்ற நிறுவனர்… சோசியல் மீடியாவில் சூடான விவாதம்..!!!
மும்பையில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது ஆடம்பர வீட்டை விற்றுவிட்டு, டுகாட்டி சொகுசு பைக்கை வாங்கிய பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஒருவரின் முடிவு, சமூக வலைதளங்களிலும் நிதி நிபுணர்களிடையேயும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் போன்ற உயர்…
Read more