கைகுலுக்கி புண்ணியம் இல்ல, நிதியை கொடுங்க முதல்ல…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் இந்த பணியை துவங்கி வைத்த அமித்ஷா, இபிஎஸ் உடன் கைகுலுக்கினார். கைகுலுக்கியதை தவிர வேறு எந்த…

Read more

Other Story