அதிமுக vs திமுக: “உங்க பொய் இனி எடுபடாது” – தேர்தல் களத்தில் அனலைக் கிளப்பும் இபிஎஸ்-இன் அதிரடி அறிக்கை…!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பிதற்றிக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு திட்டம் தனது தலைமையிலான அதிமுக…
Read more