திருட்டா? பிராங்கா?… “இப்படியெல்லாம் கூடவா கன்டென்ட் யோசிப்பாங்க?”… காபி கப் வீடியோவால் சிக்கலில் சிக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்..!!!

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இருந்து காபி கோப்பைகளைத் திருடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்க முயன்ற இளைஞர்களின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இரண்டு இளைஞர்கள் மெக்டொனால்ட்ஸில் அமர்ந்து உணவருந்திக் கொண்டே, அங்குள்ள காபி…

Read more

Other Story