ஆச்சரியம்.. “ரிக்ஷா ஓட்டுநரின் வாயிலிருந்து கொட்டும் ஸ்பானிஷ் மொழி!”.. வெளிநாட்டினரை மிரள வைத்த அஸ்லாம் பாய்.. மில்லியனைத் தாண்டிய வைரல் வீடியோ…!!
டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் உடைந்த மொழியில் பேசாமல், அச்சு அசல் மிகச் சரளமாக ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி அசத்தும் ரிக்ஷா ஓட்டுநர் முகமது அஸ்லாமின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, வைரலாகி வருகிறது.பழைய டெல்லியின்…
Read more