“வயதான காலத்திலும் இவ்வளவு உற்சாகமாக சாப்பிடுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது”… பாட்டியின் சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தால் உங்களுக்கே மயக்கம் வரும்…!!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும், அந்த வகையில் தற்போது இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி சாப்பிடும் உணவின் அளவைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். மேலும் பொதுவாக வயது முதிர்ந்தவர்கள்…
Read more