“உள்ளே போனா உயிர் போயிரும்!” தடை செய்யப்பட்ட தீவு.. உலகமே மாறினாலும் நாங்க மாற மாட்டோம்.. ஹெலிகாப்டரையே அம்பால் எய்த விசித்திர மனிதர்கள்.. என்ன நடக்குது அங்கே?

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள வடக்கு செண்டினல் தீவு, நவீன நாகரிகம் தீண்டாத உலகின் ஒரு அபூர்வ இடமாக இன்றும் இருந்து வருகிறது. இந்தத் தீவில் வாழும் செண்டினல் பழங்குடியின மக்கள் வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்தே வாழ்கின்றனர்.…

Read more

Other Story