“ஏம்பா.. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையாடா..?” சாதாரண எஃகு தட்டுக்கு இவ்வளவு விலையா..? லைக்குகளை அள்ளும் பதிவு..!!!
பிரபல சர்வதேச வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான ‘ஐக்கியா’, தனது கிளைகளில் விற்பனைக்காக வைத்துள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய நகைச்சுவை விவாதமும் விமர்சனமும் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பல தலைமுறைகளாக அன்றாட…
Read more