10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே வரும் பாதிப்பு… 4 மணிநேர போராட்டம்.. மிரள வைத்த மருத்துவர்களின் அசுர வேகம்…!!!

புதுடெல்லியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை மருத்துவர்கள், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினருக்குப் பிறந்த இந்தக் குழந்தைக்கு, ரத்த ஓட்டத்தைச் சீரமைக்கும்…

Read more

Other Story