200 ஆண்டுகள் பழமை… 56 அடி உயர பிரம்மாண்ட சிலை…! பக்தர்களின் கஷ்டங்களை போக்கும் ‘உல்டா கர்ஹா’ ஹனுமான் கோவில் ரகசியம்…!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கவுரிகஞ்ச் பகுதியில் அமைந்திருக்கும் ‘உல்டா கர்ஹா’ ஹனுமான் தாம், ஆன்மீக பலமும் வரலாற்று சிறப்பும் நிறைந்த ஒரு புனிதத் தலமாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த கோவில், பகுதி மக்களிடையே மட்டுமின்றி,…
Read more