“தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்”… மறுபடியும் ஆணவ படுகொலையா..? அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட ஜோடி…? பா. ரஞ்சித் பரபரப்பு பதிவு..!!
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதம் மறந்து சாதியைக் கௌரவுமாகக் கருதும் மனிதமற்ற மனிதர்கள்! ~ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக . மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச்…
Read more