“அடினா அப்படி ஒரு அடிப்பா… ஸ்டேடியமே அதிரும் அளவுக்கு சிராஜ் விட்ட சிக்ஸரைப் பார்த்தீங்களா?” – கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்!.. மிரண்டுபோன இலங்கை அணி..!!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் “DSP சிராஜ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவருமான முகமது சிராஜ், வழக்கமாகத் தனது அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பவர். ஆனால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும்…
Read more