2027-ல் உலகமே சந்திக்கப் போகும் வெப்ப அதிர்ச்சி…? அல்நினோவின் தாக்கம் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது…! இந்த முறை ஏன் விஞ்ஞானிகள் அதிக கவலைப்படுகிறார்கள்…?

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வலுவான அல்நினோ தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வு இன்னும் உச்சத்தை அடையாத நிலையிலேயே கடல் வெப்பநிலை மற்றும் உலக வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அல்நினோவின் போது பசிபிக் கடலில்…

Read more

Other Story