காதலித்து திருமணம்… இப்போது ஒரே அணியாக களத்தில்…! அமெரிக்க ஓபன் அரையிறுதியில் இடம்பிடித்த கணவன்–மனைவி 121 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு திரும்புமா…?

டென்னிஸ் உலகில் தற்போது கவனம் ஈர்த்திருப்பது கணவன்–மனைவியான கெயில் மான்ஃபில்ஸ் மற்றும் எலினா ஸ்விடோலினா ஜோடி. 2026 அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அரையிறுதிக்கு செல்லும் வழியில், ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம்–அலெக்சாண்ட்ரா ஈலா…

Read more

Other Story