அப்படி என்னங்க பெரிய பிரண்ட்ஷிப்..? “ஃபர்ஸ்ட் நம்ம உரிமை தான் ரொம்ப முக்கியம்”… இந்த விஷயத்தில் சி.எம் விஜய் ரொம்ப கவனமா இருக்கணும்… அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…!!!
காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தமிழக முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நட்பு…
Read more