“Fake vs Real “பனீர் பிரியர்களே உஷார்! நீங்க சாப்பிடுவது அசல் பனீர் தானா….?” சந்தையில் உலா வரும்…. அந்த ஆபத்தான போலி பனீர்…. உடனே இப்படி செக் பண்ணுங்க….!!!
சமீபத்தில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ‘அனலாக் பனீர்’ எனப்படும் போலி பனீருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பனீர், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்றவை உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா என்ற கவலையை இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.…
Read more