30 வயதிற்கு உட்பட்டவரா நீங்கள்?… ரூ. 2.7 லட்சம் கடன் சுமை… ஒவ்வொரு இளைஞரின் தலையிலும் இருக்கும் கத்தி… அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!
தற்போதைய காலகட்டத்தில் ‘ஜென் இசட்’ என்று அழைக்கப்படும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கடன் வாங்கும் கலாச்சாரம் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களின் கடன் பெறும் விகிதம் 65 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில்…
Read more