“படம் பார்க்க வந்த இடத்துல இப்படியா அடிச்சு துவைப்பாய்ங்க?”.. தியேட்டருக்குள் கேர்ள் பிரண்டோடு வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்… வைரலாகும் ரகளை வீடியோ…!!!
சினிமா திரையரங்குகள் என்பது குடும்பத்தோடும் நண்பர்களோடும் சென்று திரைப்படத்தைக் கண்டு மகிழ்வதற்கான ஒரு பொழுதுபோக்கு இடமாகும். ஆனால், அத்தகைய திரையரங்கிற்குள் எதிர்பாராதவிதமாக ஏற்படும் சிறிய தகராறுகள், பெரும் வன்முறையாக மாறுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திரையரங்கு ஒன்றில் ‘ஸ்பைடர்-மேன்’…
Read more