“யார் அந்த ஆளுநர்?”… உதயநிதி போட்ட ஒரு போடு.. முடிவுக்கு வராத ஆளுநர் பதவி சர்ச்சை… ஆடிப்போன அரசியல் களம்…!!!
தமிழக அரசியலில் ஆளுநர் பதவி மற்றும் மாநில உரிமைகள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது சூடுபிடிப்பது வழக்கம். அந்த வகையில், பாஜாகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில்…
Read more