“பூட்டிய வீட்டுக்குள் பிணமாகக் கிடந்த இந்து குடும்பம்”.. சின்ன குழந்தைக்கு கூட இந்த கதியா..? வங்கதேசத்தை அதிரவைத்த 4 பேர் மரணம்… என்ன நடந்தது…?
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாஸ்பாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச்…
Read more