“திருட சென்ற வீட்டில் எதுவுமே கிடைக்கல”… சும்மா போக முடியுமா…? பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்று திருடன்… தட்டி தூக்கிய போலீஸ்..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மலாடு பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன் கதவை உள்பக்கமாக தாளிட்டு நகை கேட்டு…
Read more