இப்படி ஒரு வார்டன் யாருக்கு கிடைக்கும்…? மாணவிகளுடன் சேர்ந்து பாட்டுக்கு செம குத்தாட்டம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே கல்லூரியின் மாணவியர் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று விடுதியில்…
Read more