சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…
Read more