“ஒரு லட்சம் பணம், பாஸ்போர்ட் எல்லாமே போச்சுன்னு அழுதுட்டு இருந்தப்போதான் அந்த அதிசயம் நடந்துச்சு..!” இந்தியப் பெண்ணை நெகிழ வச்ச ஜப்பானியர்..!!!
அந்நிய மண்ணில் தாய்நாட்டின் நினைவுகளோடு வலம் வரும் ஒருவருக்கு, தான் வைத்திருந்த பணமும் முக்கிய ஆவணங்களும் தொலைந்து போனால் ஏற்படும் பதற்றமும் பயமும் அளவிட முடியாதது. ஜப்பானுக்குச் சுற்றுலா சென்ற இந்திய பெண் ஒருவருக்கு அத்தகையதொரு சோதனையான சூழல் ஏற்பட்டது. சுமார்…
Read more