வரலாற்றில் இன்று மே 11…!!
மே 11 கிரிகோரியன் ஆண்டின் 131 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 132 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில்…
Read more