Breaking: CBSE பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைவான மதிப்பெண் எடுத்தால் Fail என்ற நடைமுறை அமலுக்கு வந்தது…!!!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே 9-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து மக்கள் அடுத்த வகுப்புக்கு சென்று விட்டதால் இந்த வருடம் முதல்…
Read more