“ஆஸ்கார் விருது”… சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் குழுவில் இணைய நடிகர் கமல்ஹாசன் உட்பட 8 பேருக்கு அழைப்பு…!!!
ஆஸ்கார் விருதுகளை வழங்க சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் குழுவில் இணைய நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று ஆஸ்கார் விருது குழு அகாடமியில் இணைந்து கொள்ள 534 படைப்பாளிகளுக்கு இன்வைட் அனுப்பியுள்ளது. அதில் கமல்ஹாசன் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான், குர்ரானா, ரனபீர்…
Read more