உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு… திருப்பி அனுப்பிய கடலூர் மக்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ள இடம் மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடலூரில் மழை பாதித்த இடங்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது…
Read more