வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர்…

Read more

“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…

Read more

“மாடுகளை வெட்டமாட்டேன்” மறுத்த இளைஞர் மீது தாக்குதல்…. வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

மாடுகளை வெட்டமாட்டேன் என கூறியவர் கடுமையாக தாக்கப்பட்ட காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள பரிகியில் இருந்து வாஜித் என்பவரை இறைச்சி கூடத்தில் வைத்து மாடுகளை வெட்ட அழைத்து…

Read more

ஆந்திர முதலமைச்சரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா….? வேட்புமனுவில் தகவல்…!!

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா என்னும் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி, முதலமைச்சர் ஜெகன்மோகன்…

Read more

உயிருக்கு போராடிய கர்ப்பிணி…. வெற்றிகரமாக பிரசவம் பார்த்து காப்பாற்றிய வேட்பாளர்…!!

ஆந்திராவில் மே 13 மக்களவை மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தார்சி சட்டசபை தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோதிபதி லட்சுமி என்ற பெண் மருத்துவர் வேட்பாளராக களமிறங்குகிறார். கர்ப்பிணி ஒருவர் தனியார் மருத்துவமனையில் அபாய கட்டத்தில்…

Read more

பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா கோபாலபுரம் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. பிறந்து ஒரே நாளே ஆன தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க  வைத்தது. குளத்தில்…

Read more

மண்ணை அள்ளும் போது வந்து விழுந்த சடலம்…. திகில் கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக மணல் அள்ளிய போது ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பத்மநாபம்பேட்டையில் வசிக்கும் லட்சுமி என்பவர் கட்டி வரும் புதிய வீட்டிற்காக மணல் கொட்டப்பட்டு இருந்தது. இன்று கட்டிட தொழிலாளர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது, ​​அதில்…

Read more

பாகுபலி விருந்து கொடுத்த அசத்திய பேரன்கள்…. நெகிழ்ந்து போன தாத்தா..!!!

ஆந்திர மாநிலத்தில் பொதுவாகவே புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதன்படி யுகாதி பண்டிகையை முன்னிட்டு பட்டயக்குடம் என்ற பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டுக்கு சென்ற…

Read more

பெற்றோர்களே உஷார்…! குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த குழந்தை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த இரண்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நகரில் உள்ள இருகலம்மா கட்டை சேர்ந்த ஷேக் கரிமுல்லா, அம்மு தம்பதிக்கு கரிஷ்மா, கலேஷா…

Read more

இப்படியொரு மீனா..? வலையில் சிக்கிய மீனால் ஆச்சர்யத்தில் மீனவர்கள்…!!

ஆந்திராவின் விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அருகே உள்ள கடற்கரையில் மீனவர்களின் வலையில் திங்கள்கிழமை வெவ்வேறு வடிவங்களில் இரண்டு அபூர்வ வகை மீன்கள் சிக்கியது. அந்த மீன்களின் பின்புறத்தில் நீளமான முதுகெலும்பும், கீழ்ப்புறத்தில் கால்கள் போன்ற இரண்டு எலும்புகளும் உள்ளன. இது குறித்து மீன்வளத்…

Read more

164 மாதிரிப் பள்ளிகளில் சேர உடனே விண்ணப்பிக்கவும்…. மார்ச்-31 கடைசி தேதி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள 164 மாதிரிப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இம்மாதம் 31ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2023-24 ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். தேர்வு அடுத்த மாதம் 21ஆம்…

Read more

குஷியோ குஷி… இன்று முதல் மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச்…

Read more

கொளுத்தும் வெயில்… அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச்…

Read more

74 வயதில் இரட்டை குழந்தைகள்…. இது எப்படி சாத்தியம்…? ஆச்சரிய தகவல்…!!

ஆந்திராவை சேர்ந்த எர்ரமட்டி மங்கம்மா என்பவர்தான் உலகின் மிக வயதான தாய் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் குண்டூரில் தனது 74வது வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஐவிஎஃப் நுட்பத்தின் மூலம் செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர்…

Read more

OMG: காதலிக்கு போலீஸ் உடை வாங்கி கொடுத்து…. வழிப்பறியில் ஈடுபட்ட அதிகாரி…!!!

CRPF- சிறப்பாக பணியாற்றாத காரணத்தால் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்தான் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ்(45). சொந்த ஊருக்கு வந்த அவர், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஹனுமந்து தனது காதலிக்கு எஸ்.பி உடை வாங்கி கொடுத்து…

Read more

டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து….15 பேர் காயம்… அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் டிராவல்ஸ் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு…

Read more

தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விசிக போட்டி…. ஆந்திராவில் காங்கிரசுசன் பேச்சுவார்த்தை… திருமாவளவன் பேட்டி.!!

தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. சென்னையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற…

Read more

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு… இன்று முதல் இந்த பொருளும் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இன்று (மார்ச் 1ஆம்) தேதி முதல் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும்…

Read more

மார்ச் 1 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறுதானியங்கள்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 1 முதல் எம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மார்ச்-1 முதல் இதுவும் கிடைக்கும்…. சூப்பர் அப்டேட்…!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் பயன்பெறும்…

Read more

3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மூன்று மாதங்களுக்கு சிக்கன்…

Read more

அதிகாலையிலேயே கோர விபத்து… 8 பேர் பலி… 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

நெல்லூரில் பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காவாலி முகனூர் சுங்க சாவடியில் இன்று காலை பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்ணால் இருந்த வேகமாக வந்த லாரி மோதியதில் முதல்…

Read more

காவலர் கார் ஏற்றி கொடுரக்கொலை…. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அன்னமயா மாவட்டம் கே.வி.பள்ளி அருகே செம்மரக்கடத்தலை தடுக்க சென்ற காவலர் பி.கணேஷ் (30) மீது கார் ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பிய…

Read more

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர், உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா (10), விஜய் (6) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள கடையில் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும்…

Read more

குளிர்காலத்தில் சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும்…. கோவிலில் நடக்கும் வினோதமான சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நாகயலங்கா மண்டலத்தில் உள்ள பாவநாராயண சுவாமி கோவில். இங்கு சுயம்புவாக (ஸ்வயம்பு) எழுந்தருளிய பவனராய ஸ்வாமியால் இந்த கிராமத்திற்கு பவதேவரப்பள்ளி என்று பெயர் வந்தது. இந்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள கோயில்களிலேயே மிகப் பழமையான கோயில்…

Read more

வரும் ஜூலை மாதத்தில் சம்பள உயர்வு…. அங்கன்வாடி ஊழியர்களுக்கு GOOD NEWS..!!

ஆந்திர மாநிலத்தில் ஜூலை மாதம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய ஊதியம் திருத்தம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அடுத்த ஊதிய திருத்தத்தின் பொழுது தொழிலாளர்களுக்கு டிஏ நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்…

Read more

கடவுளுக்கு காணிக்கையாக தேள்களை கொடுக்கும் பக்தர்கள்…. கொடுத்தால் என்ன நடக்கும்….? விசித்திரமான பழக்கம்…!!

கொண்டலா ராயுடு என்பது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமுருவில் உள்ள மலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில். ஒவ்வொரு ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று இக்கோயிலில் சிறப்பு திருவிழா நடைபெறும். ஆனால் இங்கு ஒரு விசித்திரமான வழக்கம் தொடர்கிறது. விழாவின்…

Read more

காங்கிரஸில் சேர்ந்த ஒய்.எஸ் ஷர்மிளா…. “சகோதரன் – சகோதரி போட்டியா?”….. சூடுபிடிக்கும் அரசியல் களம்.!!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா. தெலங்கானா மாநிலத்தின் அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒய். எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின்…

Read more

முதியோருக்கு ஓய்வூதியம் ரூ.4000, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!

ஆந்திராவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி விட்ட நிலையில் முதியோருக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயை படிப்படியாக 3000…

Read more

காங்கிரஸ் கட்சியில் இணையும் முக்கிய பிரபலம்… வெளியான தகவல்…!!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் YSR தெலுங்கானா கட்சியின் தலைவருமான YS ஷர்மிளா ஜனவரி 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சர்மிளா இந்த முடிவை எடுத்துள்ளதாக…

Read more

நலவாழ்வு ஓய்வூதியர்களுக்கு இனி ரூ.3000 ஓய்வூதியம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

நலவாழ்வு ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 2024 ஜனவரி 1 முதல் ரூ.3000 ஓய்வூதியம்…. அரசு அறிவிப்பு…..!!!

ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

அடக்கடவுளே….! சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம்…. ஆந்திராவையும் விட்டுவைக்கவில்லை….!!!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே மூழ்கியுள்ளது. இந்தநிலையில், சென்னைக்கு அருகே இருந்த புயல் தற்போது நெல்லூர் – மசூலிப்பட்டிணம் அருகே நிலை கொண்டு உள்ளது. தற்போது சென்னையில் பெய்தது போலவே நெல்லூரிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆந்திராவின் கடலோர…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருள்களும் கிடைக்கும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது போதிய இருப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக…

Read more

அடுத்த மாதம் முதல் இவை அனைத்தும் கிடைக்கும்….. நிம்மதியில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன்…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய பள்ளி ஷேர் ஆட்டோ…. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ….!!!

ஆந்திராவில் பள்ளி குழந்தைகள் சென்ற ஷேர் ஆட்டோ, லாரி மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த லாரி மீது எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்த ஷேர் ஆட்டோ…

Read more

நவம்பர் 13 தீபாவளி பொது விடுமுறை…. ஆந்திர மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் அனைவரும் திரும்ப ஏதுவாக நவம்பர் 13 திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழர்கள் 5 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் ரூ.4.31 கோடி மதிப்புள்ள 5338 கிலோ எடையுள்ள 275 செம்மரக்கட்டைகள் மற்றும் பவுடரை கார்களில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

அக்டோபர் 24 பொது விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக பள்ளிகளுக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள்…

Read more

திருப்பதியில் 19 தமிழர்கள் கைது…. செம்மரக் கட்டைகள் கடத்தியதாக நடவடிக்கை…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் அடிக்கடி செம்மரம் வெட்டுவது தொடர்பாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து சோதனை…

Read more

BREAKING: ஆந்திராவில் 60 இடங்களில் NIA அதிரடி சோதனை…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . திருப்பதி, கடப்பா மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் இயக்க தலைவர்கள் வீடுகள் மற்றும்…

Read more

ஆதித்யா எல்1 – 9.2 லட்சம் கீ.மீ பயணம்; கலக்கிய இஸ்ரோ!!

ஆதித்யா எல் ஒன் வெண்கலம் வெற்றிகரமாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணம் செய்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை நோக்கிய இந்தியாவின் கனவு திட்டமான ஆதித்யா எல் ஒன் விண்கலம் தற்போது பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் பயணித்து…

Read more

மாணவிகளின் தலையில் கை வைத்த HM சஸ்பெண்ட்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஆந்திரா மாநிலத்தில் மாணவிகளின் தலையில் கை வைத்த தலைமை ஆசிரியயை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகள் சிலர் தலைமுடியை விரித்துப் போட்டு வந்துள்ளார்கள். இதைப்பார்த்த தலைமை ஆசிரியயை மாணவர்களின் முடியை…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு…!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

Read more

ஆந்திர மாநிலத்தில் பந்த் :  தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு…! 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தசிமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேடு  371 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சந்திரபாபு…

Read more

#BREAKING: ஆந்திராவில் நாளை பந்த் – தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

#BREAKING: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு; சற்றுமுன் முதல்வர் அதிரடி நடவடிக்கை…!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்!!

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் அரசுக்கு முறைகேடு ஏற்படுத்தியதான புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு,  பத்து மணி நேரம் விசாரணைக்கு பிறகு இரண்டு வாரங்கள் குறிப்பாக.. …

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடுக்கு 14 நாள் சிறை; விஜயவாடா கோர்ட் நீதிபதி உத்தரவு!!

திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வராக…

Read more

Other Story