“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

அப்போ அந்த சர்ச்சை உண்மைதானா..? பாடகி கெனிஷாவுடன் பட்டு வேஸ்டியில் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்… வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஜெயம் ரவி என்ற பெயரை பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

அடக்கடவுளே..! இப்படி கூட நடக்குமா..? கட்டிலில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

“இந்தியா-பாகிஸ்தானுக்கு போக வேண்டாம்”… அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை சரிதான்… சீமா ஹைதர் உற்சாக பதிவு.. வீடியோ வைரல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை…

Read more

அடடே..! நம்ம யோகி பாபுவா இது…! லேடி கெட்டப்பில் அசத்துறாரே… எந்த படத்திற்காக தெரியுமா…? கலக்கல் போட்டோ..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது ரஜினியின் ஜெய்லர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு விநிஷ் மில்லினியம் இயக்கத்தில் வெளியாக உள்ள…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

“திருமணம் ஆகி 14 நாள்தான் ஆகுது”… தூங்கி எழுந்ததும் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கலையாம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் விஷ்ணு சர்மா என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து…

Read more

“என்னோட ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்”… மழையில் அலுவலகத்திற்கு வர சொன்ன மேலாளருக்கு பதில் அளித்த ஊழியர்..!!

டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது…

Read more

அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

“40 வருஷமா அபுதாபியில் வேலை பார்க்கும் கேரள ஊழியர்”… லாட்டரியில் அடித்த ஜாக்பாட்… இனி சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என மகிழ்ச்சி..!!

கேரளா திருவனந்தபுரம் பகுதியில் அலியார் குஞ்சு என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கேரளாவில் இருந்து வேலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபிக்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக…

Read more

“என் கணவனை கொலை செய்தவர்களை பிரதமர் மோடி பழி வாங்கி விட்டார்”… நாட்டு மக்களின் வலியை உணர்ந்த இராணுவத்திற்கும் நன்றி.. பெண் உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

“இந்தியா பாகிஸ்தானிலேயே நீடிக்கும் பதற்றம்”… போர் வேண்டாம் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்துங்க.. தலிபான் அரசு வலியுறுத்தல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

“சொந்த மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துனாங்க”… பாகிஸ்தானுக்கு உள்நாட்டுக்குள் கிளம்பிய கடும் எதிர்ப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள லால் மசூதியில்…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

இங்க இருந்த வீடு எங்கடா..? “படத்துல தான் இப்படி பண்ணுவீங்கன்னு பார்த்தா நிஜத்திலயுமா”… நடிகர் ஆர்யாவால் சந்தானத்தை திட்டி தீர்த்த அவரது அம்மா..!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவர் ஆர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார்.…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“ரூ.10 கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு 10,010 ரூபாய் செலுத்திய சம்பவம்”… இதெல்லாம் தேவையா..? தக்க பாடம் புகட்டிய கோர்ட்.. அதிரடி தீர்ப்பு.!!

ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக…

Read more

“ரபேல் போர் விமானத்தில் தொங்கும் எலுமிச்சை மற்றும் மிளகாய்”.. பொம்மையை வைத்து பாஜக அரசை கலாய்த்த காங்கிரஸ் தலைவர்… வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல்…

Read more

“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய்…

Read more

“அம்பானிக்காகத்தான் இந்த சட்டத்தையே மோடி அரசு கொண்டு வந்திருக்காங்க”.. எம்பி கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

திமுக கட்சியின் எம் பி கனிமொழி நேற்று இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு நடத்தியது. இதற்கு தலைமையேற்ற எம்பி…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

“தோளில் சுமந்து சென்று உயிரை காத்தது காஷ்மீர் மக்கள்தான்”… கொஞ்சம் அதை நினைத்து பாருங்க… மெகபூபா முஃப்தி வேண்டுகோள்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு… பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் வருகிறார் புதின்..!!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

தினமும் பிரட் சாப்பிடாதீங்க…! “என் மகளுக்கு இந்த நோய் வந்துட்டு”…. எச்சரிக்கை விடுத்த டாக்டர்..!!

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவு பொருள் பிரட். அந்த பிரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை ஹெல்த் கோச் மேக்தா விளக்கி கூறியுள்ளார்.…

Read more

Other Story