“எண்ணெய் லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒருத்தர் கூட உதவ முன் வரல… பாட்டில்களை எடுத்து வந்து போட்டி போட்ட மக்கள்… வீடியோ வைரல்..!!!
பீகார் மாநிலத்தின் மோதிஹாரி மாவட்டம் சுகௌலி பகுதியில் உள்ள சாப்வா-ராக்சவுல் சாலையில், ரக்சவுல் நோக்கிச் சென்ற ஒரு சோயாபீன் எண்ணெய் லாரி அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பாங்க்ரா கிராமத்திற்கு அருகே வயலுக்குள் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த எண்ணெய் கசியத் தொடங்கியது.…
Read more