“ஐசிசி-யின் மெகா அறிவிப்பு!”.. மகளிர் உலகக் கோப்பைக்கு இத்தனை கோடி பரிசா..? தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை.. கிரிக்கெட்டில் புதிய சரித்திரம்..!!
மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து உள்ளிட்ட 12…
Read more