நடுவானில் எஞ்சின் பழுது… கடலில் விமானத்தை இறக்கிய 23 வயது இளம் பெண் பைலட்!” – சிலிர்க்க வைக்கும் சம்பவம்…!!”
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ரேட்டன் பகுதியில் 23 வயது இளம் பெண் பைலட்டான ஃபெய்த் டெங்க்லி என்பவர் தனியாக விமானத்தை இயக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது புளோரிடாவின் போகா ரேட்டன் விமான நிலையத்திலிருந்து சுமார் 15 மைல்…
Read more