வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் தேர்தல் ஆணையம் இடையே வெடித்த மோதல்… அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படுத்திய வைரல் சர்ச்சை..!!”
கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, பெங்களூரு தொகுதியில் தனது ஓட்டுரிமை நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட குற்றச்சாட்டும், அதற்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கமும் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில்…
Read more