“ஆத்தாடி! “8 மணி நேரத்துல இத்தனை ஆயிரமா….?” கழுத்தில் யுபிஐ ஸ்கேனர்…. நண்பனை பிச்சைக்காரனாக்கி யூடியூபர் பார்த்த வேலை…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!
யூடியூபர் புருஷோத்தம் வாஷிஷ்ட் என்பவர், இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் ஈட்டுகிறார்கள் என்பதையும், அவர்களைப் பொதுமக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள ஒரு வித்தியாசமான பரிசோதனையைச் செய்தார். இதற்காகத் தனது நண்பர் சச்சினை ஒரு பிச்சைக்காரரைப் போல…
Read more