“உள்ளாடையைத் துவைக்கச் சொன்ன மேலாளர்!”.. பெண் ஊழியர்களுக்கு நள்ளிரவில் ஆபாச மெசேஜ்.. சுங்கச்சாவடியில் நடந்த பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் மேலாளராகப் பணியாற்றி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாசத்…

Read more

Other Story