பெரிய பட்ஜெட் படங்களுக்கு புது ரூல்ஸ்…. இனி சம்பளம் கிடையாது, ஒன்லி ஷேர் தான்….? நடிகர்களுக்கு விழுந்த செக்….!!
தமிழ் திரையுலகில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தயாரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்த, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமான அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, இனி வரும் காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ‘Revenue…
Read more