“ஒரே பெண்ணை விரும்பிய இரு ரவுடிகள்….!” ஜாமீனில் வந்த 2 வாரத்தில் நடந்த கொடூரம்…. நடுரோட்டுல ரத்த வெள்ளத்துல முடிந்த முக்கோணக் காதல் கதையின் பகீர் முடிவு….!!
மகாராஷ்டிர மாநிலத்தில், ஜாமீனில் வெளிவந்த ரவுடி கௌரவ் பங்கஜ் ரக்டே என்பவன், அவனது நண்பரும் சக ரவுடியுமான கௌரவ் ராவத் மற்றும் அவரது கூட்டாளியால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட ரக்டே மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை என 9-க்கும்…
Read more