“வந்தே மாதரம் பாடினால் 3 ஆண்டுகள் சிறையா?” பொய்யான தகவல்களால் மக்களிடம் குழப்பம்!” எம்பி மீது பகிரங்க மன்னிப்பு கோரும் பாஜக…!!”

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் அரசு விழாக்களில் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல்கள் தொடர்பான விவகாரங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறி, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆதாரமற்ற வதந்திகளைப்…

Read more

Other Story